Friday, August 26, 2005

அபார்ட்மெண்ட் கவிதைகள்

கவிதை 1

அவர் படித்தது
தினமணி பேப்பர்.

அவ்வப்போது குடித்தது
சிசர்ஸ் சிகரெட்.

அடிக்கடி அணிவது
வெளிர்நீலக் கலர் சட்டை.

அடிக்கடி சண்டையிட்டது
தவணை பாக்கிக்காக
அவரை துரத்திக்கொண்டிருந்த
கலெக்சன் ஏஜெண்டிடம்

இதுபோன்ற
சில விவரங்கள் அறிந்திருந்தேன்
இறந்து போன
கீழ் பிளாட் தாத்தாவைப் பற்றி..

அவரது பெயரை அறியாமல்..


கவிதை 2

என் பையனின் காதுகுத்திற்கு
அழைப்பு விடுத்ததுண்டு.

அப்பாவின் பாட்டி
வைகுண்டம் சேர்ந்ததுண்டு

அப்போதெல்லாம்
வாராக் கூட்டம் வந்தது

எங்களை கண்டிக்க


ஊருக்குப் போகும்போது
குழாய் மூட மறந்த போது.

12 comments:

NambikkaiRAMA said...

சென்னையில்தான் இருக்கிறீர்கள் என்று நினக்கிறேன். க்விதையில் அந்த பாதிப்பு இருந்தது.

G.Ragavan said...

இரண்டாவது கவிதை மிகவும் அருமை. பாராட்டுகள்.

Boston Bala said...

இரண்டுமே நன்றாக இருக்கிறது.

Mey said...

good ones

Anonymous said...

Comments
For those of you anxious for Microsoft's next generation file system, Channel 9 has a one hour video on Win FS with lead developers via cinematograher/interviewer Robert Scoble .
What a great blog!

I have a laptop computers site. It pretty much covers laptop computers related stuff.

Come visit when you have time :-)

Anonymous said...

Apple stirs up the rumor mill
Almost immediately, speculation began online as to what the company's news could be.
Great Blog! If you have time see my ##business opportunities## related site. enjoy! It pretty much covers ##business opportunities## related stuff.

Anonymous said...

She writhes and taunts in a manner most se#ual, leaving China's...
As internet peep shows go, this one is fairly tame. For one thing, the subject has her clothes on, and all she seems to be doing is twisting her body into the shape of an S. And yet Sister Lotus, the Chinese ...
Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a work from home employment site. It pretty much covers work from home employment related stuff.

Come and check it out if you get time :-)

Anonymous said...

Your blog is great Check out my site when you've time Wedding Photography Northampton It's just for local Wedding Photography Northampton

அன்பு said...

இரண்டும் அருமை
இரண்டாவது இரண்டிலும் அருமை!

பாராட்டுக்கள்.

பி.கு: கண்ட பின்னூட்ம்லாம் வந்திருக்குதேன்னு கவலைப்படாதீங்க... அந்த பின்னூட்டங்களால்தான் உங்க கவிதைகளை மிஸ் பண்ணிடாம இன்றாவது படித்தேன்:)

Ramya Nageswaran said...

நல்ல கவிதைகள்.. இந்த வார கல்கியிலும் பார்த்தேன் (வலைபாயுதே). வாழ்த்துக்கள்

Maravandu - Ganesh said...

The second one is nice :-)

Anonymous said...

Hi i am totally blown away with the blogs people have created its so much fun to read alot of good info and you have also one of the best blogs !! Have some time check my link of wedding photography.