Thursday, June 09, 2005

புத்தக ஆட்டம்- எனது பங்களிப்பு

அழைப்புக்கு நன்றி இகாரஸ்.

புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படிக்க இயலா காலக்கட்டத்தில்தான் படிப்பதற்கான ஆர்வமும் நேரமும் அதிகம் இருந்தது.அக்காலக்கட்டத்தில் உதவி செய்தது காரைக்குடியில் இருந்த கலைமகள் பதிப்பகம்தான். பொறியியல் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருந்த காலக்கட்டத்தில்தான் ஒரு நாளைக்கு ஐந்து புத்தகங்கள் என்ற கணக்கில் நிறைய படித்து கிழித்தேன்.


என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை

150 முதல் 200 வரை

சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்
ரஜினி சப்தமா? சகாப்தமா?
ஜே.ஜே. சில குறிப்புகள்
எங்கெங்கு காணினும்
ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்-ஆங்கிலம்
பைவ் பாய்ண்ட் சம் ஒன் -ஆங்கிலம்
மேன்சன் கவிதைகள் - பவுத்த அய்யனார்

சமீபத்தில் படித்தவை

கனவுத் தொழிற்சாலை- சுஜாதா ( மறு வாசிப்பு)
பைவ் பாய்ண்ட் சம் ஒன்- சேட்டன் பகத்
டிஜிட்டல் போர்ட்டர்ஸ்- டான் பிரவுன்
சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
நிர்வாண நகரம் ( மறு.. மறு வாசிப்பு)

என்னை பாதித்த புத்தகங்கள்

தரையில் இறங்கும் விமானங்கள் - நாவல்-இந்துமதி

கல்லிற்கும் கீழே பூக்கள்- சிறுகதை தொகுப்பு- மாலன்

கண்ணீர் பூக்கள்- கவிதை-மு.மேத்தா

வேர்கள்- நாவல்-கிருஸ்ணமனி

பிரிவோம் சந்திப்போம் ( முதல் பாகம்) - நாவல்- சுஜாதா

இந்தப் பூக்கள் விறபனைக்கல்ல- கவிதைகள்- வைரமுத்து

அது வேறு மழைக்காலம்- நாவல்- ஸ்டெல்லா புரூஸ்

விடுதலைப் போரின் இறுதி நாட்கள்- கட்டுரை- தாராக்கியா

மெர்குரிப் பூக்கள்- நாவல்- பாலகுமாரன்

துணையெழுத்து- எஸ்.ராமகிருஸ்ணன்.

படித்த சொற்ப ஆங்கிலப் புத்தகங்களில் பிடித்தது

லவ் ஸ்டோரி- நாவல் -எரிக் சேகால்

நாட் எ பென்னி மோர்...-நாவல்- ஜெப்ரி ஆர்ச்சர்

ட்ரீம்ஸ் டை பர்ஸ்ட்- நாவல்-ஹெரால்ட் ராபின்ஸ்

எம்.ஜி.ஆர்- மேன் அண்ட் த மித்- அனுவங்கள்-மோகன் தாஸ்.

இன்ஸைட் அன் எலுசிவ் மைண்ட்- வாழ்கை வரலாறு-நாராயணன்

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்- ஆங்கில மொழிபெயர்ப்பு


இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள நான் அழைப்பது

அனாமிகா மெய்யப்பன்
சுரேஸ் கண்ணன்
வந்தியத் தேவன்
வீரமணி இளங்கோ
அருண்

4 comments:

லதா said...

அது ஒரு நிலாக் காலம் - ஸ்டெல்லா புரூஸ்

rajkumar said...

லதா
அது வேறு மழைக் காலம் -ஸ்டெல்லா புரூஸின் மற்றொரு நாவல். பம்பாய் நகரப் பிண்ணனியில் எழுதப்பட்ட கதை. கதையின் நாயகியின் பெயர் அனார்கலி.

Mey said...

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல் - கலக்கல்.
நீண்ட நாட்களுக்குப் பின் புகைப்படத்தில் பார்த்ததும் நெகிழ்வு.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

did u read Indumathi's "maNalviidu" that too was good.