Friday, September 10, 2010

கழித்தல் கணக்கு

சுலபமாக கடன் தருகின்றன
பக்கத்து இலக்கங்கள்
மனிதர்களை
போலல்லாமல்

2 comments:

rudras prasadams said...

one more advantage is you need not repay once you borrow!!

சமுத்ரா said...

nice thinking!