Tuesday, June 01, 2004

மாற்றமில்லை

தபால் அட்டையாய் இருந்தாலென்ன
மின்னஞ்சலாய் இருந்தாலென்ன
ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது
உன்னிடமிருந்து
பதில் கிடைக்காத ரணங்கள்

No comments: