Tuesday, July 26, 2005

"நம்பிக்கை" கவிதை போட்டி- எனது கவிதைகள்

நம்பிக்கை -1

வெட்டப்பட்ட மரத்தில்
சிதைந்த கூட்டைப்பற்றி
கவிதை எழுதி
முடிப்பதற்குள்..

வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..
காக்கை.

நம்பிக்கை- 2

வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..

நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
சிதறுகிறது நம்பிக்கைகளாக.

பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..

29 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Very Good, especially the first one !
vAzththukkaL , anbudan, jayanthi Sankar

rajkumar said...

ஜெயந்தி,

தங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

அன்புடன்

ராஜ்குமார்

NambikkaiRAMA said...

ராஜ்! அருமையாக உள்ளது உங்கள் கவிதை..இரண்டுல ஒன்றுக்குத்தான் பரிசு கிடைக்கும்..இப்படி ஜாய்ஸ் கவிதை கூடாதாக்கும்(ஹா..ஹா..ஹா..)

Vijayakumar said...

ஆகா! ஆளாளுக்கு பரிசு கிடைக்கும் என்ற 'நம்பிக்கையோட' கிளம்பிட்டீங்கப் போல... வாழ்த்துக்கள்.

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கும் முதல் கவிதை ரொம்ப பிடித்திருந்தது.

Ramya Nageswaran said...

எனக்கும் கூட முதல் கவிதை தான் ரொம்ப பிடித்தது. வாழ்த்துக்கள்!

பினாத்தல் சுரேஷ் said...

Rajkumar..

I feel both are good, but liked the first one more..

அன்பு said...

முதல் வாசிப்பில் இரண்டாவது கவிதைதான் பிடித்தது. பின்னூட்டம் பெரும்பாலும் முதலாவதைக் குறிப்பிட்டதால் திருப்பி வாசிக்க, முதலாவது - முதலாவதுதான்!

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

Arun Vaidyanathan said...

I liked both of them...
Good ones Raj!

monu said...

that was wonderful!
i loved your poem....
I came here from Mr.Narayanan's blog
:)

Mey said...

இரண்டாவது கவிதை இயல்பா அருமையா இருக்கு ராஜ்

Mey said...

I should add that the first one is very creative

PKS said...

Both are good. I liked second one more. In my humble view, The first one had a 'cleverness' in it which makes it look better. The second is naked in truth and has a teasing criticism which made me like it better.

Thanks and regards, PK Sivakumar

Anonymous said...

I cannot agree more with PKS; saw without any feedbacks in neyvelivichu blog and liked the 2nd one.
-bala subra
boston

ioiio said...

The first one was amazing.. I really liked it

வெங்கி / Venki said...

Rajkumar, Congratulations for having won the second place in the Nambikkai potti. Good one.

Adaengappa !! said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Arun Vaidyanathan said...

Nanbaaaa...
Parisu vendradharku manamaarndha vaazthukkal. Men maelum pala kavithaigal ezhuda, manamaara vaazthugiraen!

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜ்குமார் வெற்றிக்கு
இன்றுதான் உங்கள் கவிதையையும் பார்த்தேன்
நம்பிக்கையளிக்கும் கவிதை

அன்புடன்
மதுமிதா

Ramya Nageswaran said...

இரண்டாம் இடமா?? ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்!!

Mey said...

Congrats Raj!!!

முகமூடி said...

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்

(பரிசு கிடைத்த) முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை எனக்கு பிடித்திருக்கிறது...

Suresh said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகள் பெறவும்வாழ்த்துக்கள்.

Mookku Sundar said...

இது ஒரு தொடர்கதை :-)

எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை.

Anonymous said...

Congratulations ! ! !

NS said...

ungal kavidhai romba super... congrats:)

jack said...

congrats

ஜெ. ராம்கி said...

காரைக்குடி கவிஞரே,

பெயரை காப்பாற்றிவிட்டீர். தொடர்ந்து வலைப்பூவில் கவிதை மழையை பெய்ய வையுங்கள்.

preetha said...

hi raj,

The first one is really superb...Keep going